2021-10-20

கிடைத்த காதலும் கிடைக்காத காதலியும்: kidaiththa kaathalum kidaikkaatha kaathaliyum (Tamil Edition)

காதல் தோல்வியைப் பற்றி ஒரு கவிதை நூல் எழுதும்படி பல ஆண்டுகளாக பலரும் என்னிடம் கேட்டிருக்கிறார்கள்.காதலில் தோல்வி என்ற ஒன்று இருப்பதாக நான் நினைத்ததில்லை. காதல் என்பதே வெற்றிதான்.ஆனாலும் காதலில் வலி ஏற்படுத்த பல கூறுகள் இருக்கின்றன.ஏற்றுக்கொள்ளப்படாத காதல்... ஏற்றுக் கொண்டும் பாதியில் தடைபட்ட காதல்... போன்ற நிகழ்வுகள்தான் காதலிப்பவர்களை வலி மிகுந்தவர்களாக ஆக்கிவிடுகிறது.அதன் சில வலிகளைச் சொல்வதுதான் இந்நூல்.


Book Details

Book Title: கிடைத்த காதலும் கிடைக்காத காதலியும்: kidaiththa kaathalum kidaikkaatha kaathaliyum (Tamil Edition)

Book Author: தபூசங்கர் thapoosankar

Book Category: -

ISBN: B078SZ6VVW